Tiruvallur District

img

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பஜாரில் தேசிய கல்வி கொள்கை

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பஜாரில் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து நடைபெற்ற கருத்தரங்கில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்தார்.